செவ்வாய், 10 நவம்பர், 2009













  • 27 நட்சத்திர பலன்கள் ....





























  • ஜோதிடம் - நட்சத்திர பலன்கள் பகுதி 2






























  • ஜோதிடம் - சன்யாச யோகம்






















  • தமிழ்மாத ஜோதிடம்

     

     

     

     

     

     

     

    ஜாதகப்பலன்கள் துல்லியமாக தெரிய தொடர்பு கொள்ளுங்கள்

     

     

     

     

     

    ஜோதிடம் என்பது ஆன்மீகம் கலந்த அற்புதமான கலை ஆகும். இந்த கலையை
    முன்னோர்கள் நல்லவிசயங்களுக்காக மட்டும் பயன்படுத்தி வந்ததால்தான் நாமும்
    இதனை பயன்படுத்தி நன்மை பெறலாம். இந்த கலை மூலம் நாம் விதியை வெல்ல
    முடியாது.விதி தரும் பலனை உணர்ந்து நமது வாழ்க்கை முறைய மாற்றி அமைத்து
    கொள்ள முடியும்.


    யோகக்காரர்கள் : சுப கிரகம் என்பது வேறு: யோகக் கிரகம் என்பது வேறு. ஒரு லக்னத்தாருக்கு யோகம் அளிக்கக் கூடிய கிரகம் சுப கிரகமாகத்தான் இருக்கவேண்டும் என்ற நியதி இல்லை.இவை ஆதிபத்தியத்தின் அடிப்படையில் அமைவது.



    லக்னத்தாருக்கு சூரியனும் குருவும் சுபர்கள். இவர்களே யோகத்தை அளிக்க வல்லவர்கள். புதன் சுக்கிரன் பாவிகள்.


    சூரியன், புதன் , சனி யோகத்தை அளிக்க வல்ல சுபர்கள். சந்திரன், குரு , சுக்கிரன் பாவிகள்.

    சுக்கிரன் ஒருவனே சுபன். சூரியன் , செவ்வாய் , குரு , புதன் பாவிகள்.
    செவ்வாய் , குரு சுபர்கள். சுக்கிரன் , புதன் , சனி பாவிகள்.


    சூரியன் , செவ்வாய் சுபர்கள் .சுக்கிரன் , புதன் , சனி பாவிகள்.



    சுக்கிரன் , சனி , புதன் சுபர்கள். சந்திரன் , செவ்வாய் , குரு பாவிகள்.


    புதன் , சுக்கிரன் , சனி சுபர்கள். சூரியன் , செவ்வாய் , குரு பாவிகள்.



    சூரியன் , சந்திரன் , குரு , சுபர்கள். செவ்வாய் , சுக்கிரன் , புதன் பாவிகள்.



    சூரியன் , செவ்வாய் சுபர்கள். சுக்கிரன் , குரு , சனி பாவிகள்.

    புதன் , சுக்கிரன் சுபர்கள். செவ்வாய் , குரு , சந்திரன் பாவிகள்.




    சுக்கிரன் , சனி , புதன் சுபர்கள். சந்திரன் , செவ்வாய் , குரு பாவிகள்.








    சித்தமருத்துவம்

     

    சித்தமருத்துவம்

    மஞ்சள்
    1.அலர்ஜி,தும்மல் தீர:-போதிய அளவு மஞ்சளை உரலில் இட்டு நன்றாக இடித்துத் துணியில் வடி கட்டி ஒரு வேளைக்கு கால் கரண்டி(மூன்று வரல்களால் ஒரு தடைவ எடுக்கும் மருந்து)வீதம் காலை மாலை ஆகிய இரு வேளையிலும் நன்றாகக் கொதிக்க வைத்த வெந்நீரிலாவது அல்லது சூடான பசுவின் பாலிலாவது இட்டு அத்துடன் போது மான அளவு சர்க்கரை அல்லது தேன் சேர்த்துக் கலந்நு உண்டு வர ஜல தோசம்,அலர்ஜி,தும்மல்,நாசியில் நீர் ஒழுக்கு,சைனஸ் போன்ற தொல்லைகள் தீரும்.இதையே நீடித்த நாட்கள் உண்டு வர மதுமேகம்,
    குஷ்டம்,நாட்பட்ட புண்கள் ஆகியன தீரும்.

    2.நீரழிவு தீர:-இந்தச் சூரணத்துடன் காய்ந்த நெல்லிக்காயைக் கசாயம் வைத்து சேர்த்து அருந்தி வர மதுமேகமாகிய நீரழிவு நோய் விரைவில் குறையும்.

    3.குஷ்டம் தீர:-மஞ்சள் சூரணத்துடன் வடிகட்டிய பசுவின் கோமியத்தை சேர்த்து அருந்தி வர குஷ்டம் தீரும்.இத்துடன் சம அளவு மர மஞ்சள் சூரணம் சேர்த்துக் கலந்து கொடுப்பது மிகவும் நன்மை தரும்.

    4.அம்மை,கொப்பளங்கள் தீர:-மஞ்சள் பொடியுடன் வேப்பெண்ணை,
    தேங்காய் எண்ணை அல்லது வேப்பிலை ஆகிய ஏதேனும் ஒன்றுடன் சேர்த்து அரைத்து அம்மை நோய்கள் மற்றும் கட்டிகள் கொப்பழங்கள் ஆகியவற்றுக்கு மேற் பூச்சாகப் போட்டு வர விரைவில் ஆறி உலரும்.

    5.தொண்டை கபம் தீர:-இந்தச் சூரணத்துடன் பால் சேர்த்துக் காய்ச்சி காலை மாலை அருந்தி வர தொண்டையில் ஏற்படும் கபக் கட்டுகள் நீங்கும்.

    6.ஜலதோசம் தீர:-மஞ்சளைத் தீயிற் கொழுத்தி அதனால் வரும் புகையை நாசியிற் காட்டி உறிஞ்சி வர(இழுத்து) வர ஜலதோசம்.
    தலைவலி,நாசி அடைப்பு முதலியவைகள் போகும்.

    7.பெண்களுக்கு:-மஞ்சளை உறைத்துப் பூசிக் குழித்து வர வியர்வை நாற்றம்,தோசங்கள் நீங்கி அழகு உண்டாகும்.

    8.சேற்றுப்புண் தீர:-மஞ்சளை அரைத்துக் காலில் சேற்றுப் புண் உள்ள இடத்தில் பூசி வர ஆறி உலரும்.

    9.பெண்களுக்கு ஏற்படும் முகப் பரு தீர:-மஞ்சளுடன் பால் சேர்த்து அரைத்து முகத்திற் பூசி சிறிது நேரம் காயவைத்துப் பின் முகத்தை அலம்பி வர நாளடைவில் முகப்பருக்கள் தீர்ந்து முகம் அழகு பெறும்.

    10:-கால் ஆணி தீர:-மஞ்சளையும் மருதாணி இலையும் சேர்த்து அரைத்து இரவு வேளையில் கால் ஆணி மீது வைத்துக் கட்டி வர சீக்கிரத்தில் மாறும்.(ஆணி என்பது காலில் வரும் ஒரு விதமான சிறிய புற்றுப் போன்ற நோய் ஆகும்) தொடரும்!



    ANY ASTROLOGY DOUT CLICK